இயக்குனர்கள் வாய்ப்புக்காக தவறாக அழைத்ததாக கூறிய யாஷிகா!

0
74
yaasika

அறிமுகம்

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் யாஷிகா ஆனந்த் அறிமுகமானார். அதற்கு பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பிரபலமாகி உள்ளார்.

பிக்பாஸ்

தமிழ் மக்கள் மனதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பெரிதளவில் யாஷிகாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விபத்து

சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் யாஷிகாவின் தோழி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி

ஆப்ரேஷன் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து தற்போது படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டதாக அவரே தெரிவித்தார். ஒரு பேட்டியில் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் வாய்ப்பு தேடும் போது இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

நடிப்பு

சில இயக்குனர்கள் தவறான காட்சிகளை நடித்து காட்டுமாறு கூறியபோது ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என யாஷிகா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here