இரட்டைக் கொலை வழக்கில் 2 ரவுடிகளை போலீசார் சுட்டுக்கொலை!!!

0
74
police

நேற்று செங்கல்பட்டில் நடந்த கொலை தொரடர்பாக உத்திரமேரூரில் ரவுடிகள் மொய்தீன் , தினேஷ் இவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

வெடிகுண்டை

இந்த நிலையில் ரவுடிகள் அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டை வீசி தப்ப முயற்சித்தார்கள் . இதனால் போலீசார் அவர்கள் 2 பேரையும் சுட்டுள்ளார் . அதில் மொய்தீன் , தினேஷ் இவர்கள் 2பேரும் இறந்தனர்.சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதே சமயம் ரவுடிகள் வெடிகுண்டு வீசி தாக்கியதில் 2 காவலர்கள் காயம் அடைந்தனர்

என்கவுண்டர்

சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.இப்போது 2 ரவுடிகள் கொல்லப்பட்டது பரபரப்பாக பேசப்படுகிறது. பின் என்கவுண்டர் செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here