இரண்டு வேடத்தில் நடிக்கும் “தளபதி விஜய்”

0
67
vijay

பீட்ஸ்

நெல்சன் இயக்கியுள்ள பீட்ஸ் என்ற படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு ,செல்வராகவன் என பல பேர் நடித்துள்ளார். இதன் பிறகு பீட்ஸ் படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது.

தளபதி விஜய்

இதனை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி தளபதி நடிக்கும் படத்தில் ஆரம்ப பணிகள் நடைபெறுகின்றன. இந்த படத்திற்கான பூஜை ஜனவரி மற்றும் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இரட்டை வேடம்

தளபதி விஜய் இந்த படத்தில் எமோஷனல் சீனில் நடிப்பதாக கூறபடுகிறது. இப்போது இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் கூறபடுகிறது. இரண்டாவது வேடத்தில் கனவில் வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here