இலங்கை குடிமக்களை திருமணம் செய்ய வெளிநாட்டவருக்கு புதிய விதிமுறை!

0
56
ilankai

சான்றிதழ்

வெளிநாட்டவர் இலங்கை குடிமக்களை திருமணம் செய்ய விரும்பினால் பாதுகாப்பு துறையிடம் தடையில்லா சான்றிதழை பெறுவது கட்டாயம் என தெரிவித்துள்ளது.

அறிக்கை

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இதனை முடிவு செய்துள்ளதாக நாட்டின் தலைமை பதிவாளர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

இலங்கை குடிமக்களுக்கும் வெளிநாட்டவருக்கும் நடைபெறும் திருமணத்தால் பிரச்சனை ஏற்படுமா என்பதை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்ய வேண்டும்.

அமைச்சகம்

சம்மந்தப்பட்டவர்கள் அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழை பெற வேண்டும் என தெரிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்தவரை திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டவர் 6 மாதங்களில் தண்டனை பெற்றவர் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் சான்றினை அளிக்கும்.

எதிர்கட்சிகள்

இந்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர் இது எந்த மாதிரியான புறக்கணிப்பு என கேள்வியினை எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here