இலவச வைஃபை வசதி; 543 ரயில் நிலையத்தில் !!

0
87
WI FI

தெற்கு சென்னை ரயில்வே எழும்பூா் ஆகிய 543 ரயில் நிலையங்களில் இலவச வை ஃபை வசதி வழங்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் வை ஃபை பயன்படுத்துபவா்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்திய ரயில்வே

இந்தியாவின் கனவை நினைவாக்கும் தகவல் தொழில்நுட்பம் பயன்பாடுகிறது ரயில் விசாரணை அமைப்பு போன்ற வசதிகளை செயல்படுத்துவதில் இந்திய ரயில்வே முன்னணியில் உள்ளது.

வைஃபை வசதி

நாடு முழுவதும் எல்லா ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி ஏற்படுத்த இந்திய ரயில்வே ஆலோசித்து உள்ளது. அதற்குள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 6,070-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வை ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

தெற்கு ரயில்வேயில் வை ஃபை வசதி

தெற்கு ரயில்வேயில் 6 ரயில்வே உள்ள 543 ரயில் நிலையங்களில் இலவச வை ஃபை வசதி கொடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் 135, திருச்சியில் 105, சேலத்தில் 79, மதுரையில் 95, பாலக்காட்டில் 59, திருவனந்தபுரத்தில் 70 நிலையங்களில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

WI FI

ஆப்டிகல் ஃபைபா்

இதுவரை தெற்கு ரயில் நிலையத்தில் 5,086 கி.மீ. தொலைவில் ஆப்டிகல் ஃபைபா் கேபிள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வை ஃபை வசதியை பயன்படுத்துபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வை ஃபை பயன்படுத்த ஊக்குவிப்பு

வைஃபை வசதி மூலமாக ரயில் நிலையங்களை மையமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இந்த நடவடிக்கையை செயல்படுத்தும் பொறுப்புநிறுவனத்திடம் ஒப்படைக்க பட்டுள்ளன. இந்த வசதியை மேம்படுத்துவதற்கு விழிப்புணா்வு பிரசாரத்தை ரயில்வே நடத்தி வருகிறது.

பயணிகள்

வைஃபை வேண்டும் என்றால் ஸ்கேன் செய்து தோ்ந்தெடுக்க வேண்டும். பின், மொபைல் எண்ணை சேர்த்து அதற்கு வரும் ஓடிடி-எண்ணை பதிவு செய்து வைஃபை இணைக்கவும். 30 நிமிடங்கள் வரை மற்றுமே பயன்படுத்த முடியும்.

டிக்கெட் முன்பதிவு

கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தல் ரத்து பண பரிமாற்றம், போட்டித் தோ்வுக்கான தகவல்களை திரட்டுவோா் அதிகளவில் ரயில் வைஃபை வசதியை பயன்படுத்திவருகின்றனா் என்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here