இளம்பெண்ணை அறைந்த கடைக்காரர்!!

0
54
கடைக்காரர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது. இவர் வயது 35. இது மொஹித் குமார் கடை .

கடைக்காரர்

கடந்த வாரம் கடைக்கு 18 வயதுள்ள ஒரு இளம்பெண் ஒருவர் வந்துள்ளார்.அவர் கடைக்காரரை அங்கிள் என அழைத்துள்ளார். இளம்பெண் தன்னை அங்கிள் என அழைத்ததைக் கேட்டு கோபம் அடைந்த மொஹித் குமார் அந்த இளம்பெண்ணை அறைந்துள்ளார் . இதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் குணமடைந்தாள்.

விசாரணை

இதை அறிந்த போலிஸார் இளம்பெண்ணை தாக்கிய கடைக்காரன் மொஹித் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . இதை குறித்து சித்தர்கஞ்ச் பகுதி போலிஸார் விசாரித்தபோது 18 வயது இளம்பெண், மொஹித் குமாரின் கடையில் பேட்மிண்டன் ராக்கெட் வாங்கியுள்ளார். அதன் சில ஸ்ட்ரிங் விடுபட்டிருந்த காரணத்தால் அதை மாற்றுவதற்கு மீண்டும் கடைக்கு வந்துள்ளார்.

போலீஸ்

அப்போது அந்தப் பெண் ‘அங்கிள் ’ என அழைத்ததால் மொஹித் குமார் கோபம் மடைந்து அப்பெண்ணை அரைத்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என போலீஸார் தெரிவித்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here