இளம்பெண்ணை கதற கதற கொடூர கொலை..!

0
47
kolai

தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் காலி வீட்டுமனைகள் உள்ளன. இன்று காலை 30 வயது உள்ள இளம்பெண் உயிரிழந்து கிடந்தார். அப்பகுதி மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.

பாலியல் பலாத்காரம்

அங்கு உயிரிழந்து கிடந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தால் . அவரது உடலில் காயங்கள் நகக்கீறல்கள் இருந்தான. இதனால் அவரை மர்மநபர்கள் கட்டாய்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண்ணை இழுத்து சென்ற தடயங்களும் அங்கு இருந்துள்ளது.

மருத்துவமனை

அந்த பெண்ணின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படாது . உயிரிழந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தாவல் என விசாரணை நடத்தி வகின்றனர். இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பயத்தை ஏற்படுத்தியது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here