இளைஞருடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட பரிதாபம்

0
64
theivaanai

நெல்லை மாவட்டம்

நெல்லை மாவட்டத்தை சேர்த்தவர் தெய்வானை இவருக்கு 45 வயது . இவரது கணவர் கடந்த 15 வருடத்திற்கு முன்பே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். மகன் நெல்லையில் கட்டிட தொழில் செய்துவருகிறார். மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாள். தெய்வானை வேலைக்காக திருப்பூரில் ஒரு வாடகை வீட்டில் வந்தாள். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த ஒரு வாலிபர் உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் சிறிது நாட்களில் கள்ளக்காதலாக மாறியது. இவர் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

தெய்வானை விவகாரம்

தெய்வானை கள்ளகாதலுடன் திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் அவன் திருமணம் செய்ய மறுத்துள்ளான் இதனால் தெய்வானை மனஉளைச்சலில் இருந்து வந்தாள். இவர் புகார் அளித்ததால் இருவரையும் காவல்நிலையம் அழைத்து போலீஸார் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர் . இருப்பினும் அந்த நபரை தன்னுடன் சேர்த்து வாழ வைக்க கோரி தொடர்ந்து காவல்நிலையம் வந்துள்ளார். எந்த பலனும் இல்லாததால் திடீரென கள்ளக்காதலன் வீட்டின் முன் நடுரோட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாள்.

சிசிடிவி காட்சிகள்

உடலில் தீப்பற்றிய நிலையில் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார் உடனே அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர் . பின்னர் அவரை மீட்டு திருப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த பின் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து திருப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. தெய்வானை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிய சிசிடீவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்காதல்

பனியன் நிறுவனத்தில் தெய்வானை வேலை பார்த்து வந்த போது ஒரு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கள்ளக்காதலுடன் திருமணம் செய்ய மறுத்ததால் 45வயது பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here