இளைஞர் சொல்லுவதை கேட்டு நடக்கும் கில்லாடி நாய்.

0
72
DOG..

பல்லாயிரம் கொடுத்து வெளிநாட்டு உயர் ரக நாய்களை வாங்கி சிலர் வளர்ப்பவர்கள் உண்டு . ஆனால் இவைகளை விட புத்திசாலி நாய்கள் நமது ஊரிலேயே உள்ளன.

கேரள

பிரசாத் என்பவர் ஆதிவாசி குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார் . இவருக்கு நாய்களை மிகவும் பிடிக்கும். தெருக்களில் திரிந்து கொண்டிருக்கும் நாய்களை எடுத்து வளர்த்தி வருகிறார். இவரிடம் 30 நாய்கள் உள்ளன.

கில்லாடி நாய்

சோபா என்ற நாய் படு கில்லாடி. சொன்ன பேச்சை கேட்டு பிரசாத்க்கு உதவியாக இருக்கும்.பிராசத் மரத்தில் ஏறினால் சோபாவும் மரத்தில் ஏறும் .இவர்களின் குடியிருப்பின் பக்கத்தில் ஒரு நதி ஓடுகிறது.அந்த தண்ணியில் அடிக்கடி தேங்காய் மிதந்து வருவதும் உண்டு அதை சோபா நாய் பார்த்தால் தண்ணீரில் குதித்து தேங்காய் யை கவ்வி கொண்டு வந்து விடும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here