இளையராஜா, ரஜினிகாந்த் குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்!

0
65
thanush

அட்ராங்கி ரே

இயக்குனர் ஆனந்த் உடன் தனுஷ் இணைந்திருக்கும் படத்தின் பெயர் அட்ராங்கி ரே. இந்த படத்தை தனது ‘ராஞ்சனா’ படத்துக்கு பிறகு இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷீடன் அஜய் குமார், சாரா அலிகான் சிறந்த வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையை அமைத்துள்ளார். அட்ராங்கி ரே தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் உருவாகி உள்ளது.

எதிர்பார்ப்பு

இந்த படத்தில் உள்ள பாடல்கள், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வரும் டிசம்பர் 24 இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

தனுஷ் பேட்டி

தனுஷ் இயக்குனராக விரும்புவதாகவும், இளையராஜா குறித்தும் பேசியுள்ளார். ஒரு படத்துக்கு கிடைக்கும் பாராட்டுக்கள், விருதுகள் இயக்குனரையே சேரும் என்பதால் இயக்குனராக விரும்புவதாக காரணம் கூறியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா எனக்கு கடவுள் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

சமையல் கலை

தனுஷ் சிறுவனாக இருக்கும்போது ஆம்லேட், சப்பாத்தி செய்வேன் அதனால் சமையல் கலையை விரும்பினேன் என கூறியிருந்தார். அவரது அப்பா நடிக்க வேண்டும் என விரும்பியுள்ளார்.

சூப்பர் ஸ்டார்

சாரா அலிகானிடம் சூப்பர் ஸ்டார் என கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவ்வாறு கூப்பிடுவதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here