“இவரா அம்மா” என ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை செந்தில் குமாரி!

0
72
senthil kumari

கதாபாத்திரம்

பசங்க திரை படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் அம்மாவாக நடித்தார் செந்தில் குமாரி. இவர் குரலாலும், பேசும் ஸ்லாகிலும் தனக்கான தனி இடத்தை பிடித்தார் செந்தில் குமாரி. சினிமாவில் பல வேடங்களில் நடித்து வரும் இவர் தற்போது வானத்தை போல சீரியலில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இன்ஸ்டாகிராம்

சீரியல் நடிகர்கள், நடிகைகள் இன்ஸ்டாகிராமில்ஆக்டிவாக இருப்பதை போல செந்தில் குமாரி இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டு வருகிறார். செந்தில் குமாரி பதிவிடும் புகைப்படங்களில் அவர் வயதானோர் மட்டும் இல்லாமல் இளமையானவர் ரசிக்கும்படி தோற்றத்தில் அழகாக ஜொலிக்கிறார்.

ஆச்சரியம்

சீரியல்களில் அம்மாவாகவே பார்த்த செந்தில் குமாரி இப்படி இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகோடு இருப்பதை பார்த்த அனைவரும் இவரா அம்மா! என ஆச்சிரியத்தில் உள்ளனர். இவர் சினிமாவிலும், சீரியலிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எழில் கொஞ்சும் புகைப்படங்கள் அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here