இவ்வளவு அழகான ஊர்ல சூட்டிங்கா? விஜய் ஆண்டனியின் புதிய படம்!விஜய் ஆண்டனி

0
93
vijay antony

இசைஅமைப்பாளராக இருந்து பிரபல நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி.செப்டம்பர் 17 ஆம் தேதி கோடியில் ஒருவன் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.படத்தின் வெற்றியின் பிறகு விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ,கொலை போன்ற படங்களை நடித்து வந்தார்.இயக்குனர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’மற்றும் சலீம் 2 படங்கள் தற்போது படபிடிப்பு நடந்து வருகிறது.

தகவல்

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கின்றார். இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் பி.பிரதீப், கமல் போரோ ,கி.தனஞ்ஜெயன் மற்றும் பங்கஜ் போரோ ஆகியோர் தயாரிக்கிறார்கள்.முக்கியமான வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார் என குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரியவருகிறது.

டையூ டாமன்

கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.படப்பிடிப்பின் போது எடுத்த பிடிஎஸ் குரூப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.படப்பிடிப்பை முடித்து கொண்டு படக்குழு யூனியன் பிரதேசமான குஜராத் அருகே உள்ள டையூ டாமனுக்கு செல்கின்றார்கள் எனவும், அங்கு முதல் நாள் படப்பிடிப்பு துவங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 22 வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவகுமார்

காதல்,போஸ்,ஆட்டோகிராப்,வழக்கு எண் 18/9,சாமுராய் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் இயக்குனர் விஜய் மில்டன்.கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள படங்களை நடிகை அஞ்சலி நடித்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இயக்கிய படம் விரைவில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here