உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள்!

0
80
unavu

நாம் வாழ்வதற்கு அடிப்படையான ஒன்றாக திகழ்வது உணவு. இதை சரியான முறையில் செரிமானம் செய்து எல்லா உறுப்புகளையும் பிரித்து கொடுக்கும் தன்மை இரைப்பைக்கு மட்டும் உள்ளது. உறுப்புகள் பாதிப்பு அடைந்தால் பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம்.
குடல் பகுதி பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக பாதிக்கப்படும்.

உறுப்புகள் பாதிப்படையாமல் இருக்க 3 உணவுகள்

எலுமிச்சை

  • 1கரண்டி எலுமிச்சை சாற்றை 1 கரண்டி தேனுடன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவதால் குடல் பகுதில் உள்ள அழுக்குகள் வெளியேறும் மற்றும் செரிமான மண்டலத்தை சுத்தமாக்கும்.

சீரகம்

  • தினமும் சீரகத்தை அரை கரண்டி அளவு சாப்பிடுவதால் செரிமான பகுதியில் நோய் வராது மற்றும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனையை குறைக்கும்.

பூண்டு

  • பூண்டு வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அளிக்கவும், செரிமானம் உடனே நடைபெறவும் பூண்டு சிறந்த ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here