உடல் எடையை குறைக்க வேண்டுமா ?? இத ட்ரை பண்ணுங்க !!!!

0
637
paladai katti

பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியை விட எருமையின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அதிக கொழுப்பு கொண்டது.

பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி

தினமும் 100 கிராம் பன்னீர் (or) பாலாடைக்கட்டி சாப்பிட்டு வந்தால் உற்சாகமாக செயல்பட முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 100 கிராம் பாலாடைக்கட்டியில் கொழுப்பு 21 கிராம், புரதம் 18 கிராம், கார்போஹைட்ரேட்3 கிராம் ஆகியவை இருக்கின்றன. இது 170 கலோரிகளை கொண்டது.

பாலாடைக்கட்டியின் கொழுப்பின் அளவு

100 கிராம் பாலாடைக்கட்டி கால்சியம் அளவில் 25 சதவீதத்தையும், வைட்டமின் ஏ 22 சதவீதத்தையும் பூர்த்தி செய்துவிடும். காலையில் உண்ணும் உணவுடன் பாலாடைக்கட்டியை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். ஏனென்றால் கொழுப்பு ஜீரணமாகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும்.

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பாலாடைக்கட்டி சாப்பிடுவதும் தினமும் உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.

ஆரோக்கியம்

110 கிராம் பாலாடைக்கட்டியில் 255 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here