உடல் எடை குறைக்க வேண்டுமா ?? உடனே இந்த பழத்தை சாப்பிடுங்க !!!!

0
75
கொய்யா பழம்

கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

*நார்சத்து அதிகமாக கொய்யாப்பழத்தில் காணப்படுகிறது.
*இந்த பழம் சாப்பிடுவதால் பசி உணர்வை தாமதப்படுத்துகிறது.
*இதனால் நீங்கள் எந்த உணவையும் எளிதில் சாப்பிடமாட்டீர்கள்.
*முக்கியமாக டயட் இருப்போருக்கு இந்த பழம் உதவியாக இருக்கும்.
*நீங்கள் உடல் எடை நினைத்தால் கொய்யாவை தினமும் சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்கும் கொய்யாப்பழம்

*குறைந்த கலோரியை கொண்டது கொய்யாப்பழம்.
*அதிக ஆற்றலை தரக்கூடிய பழம்.
*கொய்யா சாப்பிடுவதால் சோர்வடையாமல் இருப்பீர்கள்.
*கொய்யாப்பழத்தில் நார்சத்து ,புரோட்டீன் , வைட்டமின்கள்,மினரல்களும் இருப்பதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
*ஹார்மோன் நிலைத்தன்மைய போக்க உதவுகிறது.
*சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை எடுத்து ஆற்றலை அளிக்க உதவுகிறது.
*கொய்யாப்பழம் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here