உறுப்புகளை சீராக்கும் உணவுகள்!

0
67
unavukal

நோய்

மனித உடலில் உயிருள்ள நுண் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு உடல் உறுப்புகளை அழிவிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்

இந்த கட்டுக்கோப்பான எதிர்ப்பாற்றல் கட்டமைப்பில் சீரற்ற தன்மை ஏற்பட்டு மாற்றங்கள் ஏற்பட துவங்கி உள்ளன.

எதிரி

நோய் எதிர்ப்பாற்றலில் மாற்றம் ஏற்படும் போது சொந்த எதிர்ப்பணுக்களே நம் உறுப்புகளை அழிக்க துவங்கும். நோய் எதிர்ப்பனுக்கள் தாக்கும் உறுப்பு செயலினை இழக்கும். உடலுக்கு எதிராக ஏற்படும் நோய்களை ஆண்டி இம்யூன் டீசீஸ் என்கிறோம்.

மூச்சு திணறல்

இது உடல் முழுவதையோ, மலக்குடல், தைராய்டு, ரத்த நாளங்கள் போன்ற உறுப்புகளை தாக்கலாம். நுரையீரல் பாதிக்கப்பட்டால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

நோயின் காரணங்கள்

உணவு முறையும், மன அழுத்தமும் நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு பேக்கரி பொருள்கள் முக்கிய பங்கினை அளிக்கிறது.

பழைய சோறு

நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் பழைய சோற்றில் உள்ளது. இதில் குடல் சுவர்களை பாதுகாக்கும் உயிர் வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளதால் நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் என்ற உயிர் வேதிப்பொருள் உள்ளதால் தன்னெதிர்ப்பு நோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உணவு பழக்கங்களை சரியாக பார்த்துக்கொள்வது அடுத்த தலைமுறையை பாதுகாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here