உலகிலேயே முதலில் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை பெற்ற மருத்துவர்கள்!

0
58
saathanai

புது வாழ்வு

மரணத்தை நெருங்கிவிட்ட மனிதனுக்கு பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இதயம் பொருத்தப்பட்டு புது வாழ்வு கிடைத்துள்ளது.

மருத்துவர்கள்

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் இவருக்கு 57 வயதாகும் நிலையில் பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

மரபணு மாற்றம்

மனிதர்களின் உடலுக்கு பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்து பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்தினர். சிகிச்சை முடிந்த பிறகு பென்னட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here