ஊட்டியில் உறைபனி காரணமாக 1.5 டிகிரி செல்சியசை தொட்டது வெப்பநிலை!

0
51
uraipani

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தாக்கம் கடந்த ஒரு வாரமாக அதிகமாக காணப்படுகிறது.

உறைபனி

ரேஸ்கோர்ஸ், காந்தள் மைதானம் போன்ற தாவரவியல் பூங்கா பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகம் காணப்படுகிறது. புல்வெளிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி வனப்பகுதிகளில் உறைபனி அதிகளவில் படர்ந்துள்ளது.

வெப்பநிலை

நேற்றைய நிலவரப்படி குறைந்தபட்ச வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக உள்ளது. நேற்றைய தினம் இருந்ததை விட வெப்பநிலை குறைந்துள்ளது. இந்த நிலை அங்கு நீடித்து கொண்டே போனால் ஓரிரு நாட்களில் ஜீரோ டிகிரியாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here