எகிப்து பிரமிட் பற்றிய மர்மங்கள் – ரோபோக்கள் செய்த கண்டுபிடிப்பு பிரமிடுகள்

0
65
pramid

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இது உள்ளது. இந்த பிரமிடின் உயரம் 481 பீட் ஆகும். காலப்போக்கில் இது 451 பீட் ஆக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிரமிடுகள் 2670 ம் ஆண்டு கட்டபட்டது.

சிறந்த கட்டமைப்பு

இந்த பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்தில் மனிதர்களுக்கு பூமி எப்படி இருந்தது என்றே தெரியாது. 23 லட்சம் கல்லுகளை பயன்படுத்தி இதை கட்டியுள்ளனர். ஒவ்வொரு கல்லும் 20,000- 70,000 கிலோ எடை உள்ளதாக தெரிகிறது. நம் தலைமுடி கூட நுழையாத வண்ணம் இதை கட்டியுள்ளனர். இப்போது இருக்கும் காலத்தில் கூட அவ்வளவு பெரிய கற்களை தூக்க முடியாது என சொல்லப்படுகிறது. மன்னர் கல்லறையும் ராணியின் கல்லறையும் அதில் இருப்பதாக தெரியவருகிறது.

கற்கள்

இந்த பிரமிடானது எகிப்து குஃபூ மன்னரது என ஆராச்சியாளர்கள் இவர்
வாழ்ந்த காலத்தை வைத்தும், சுவர்களில் எழுதப்பட்டிருப்பதை வைத்தும்
தெரிவித்துள்ளனர். பல நூற்றாண்டிற்கு முன்னர் இந்த பிரமிடுகள் வெள்ளை கலரில் இருந்ததாக தெரியவருகிறது. இந்த கற்களை சுழல்பாதை மூலமாகவோ, சிக்சேக் பாதை மூலமாகவோ கயிறு கட்டி கொண்டுபோனதாக தெரியவருகிறது. பல லட்சம் வேலையாட்கள் இந்த பிரமிடை கட்டியுள்ளனர். இதனை கட்ட 27 வருடங்கள் ஆகியுள்ளன.

க்ரானைட் ஸ்டோன்

பிரமிடின் உள்ளே இருக்கும் கிங் சேம்பர் சமாதி ஒரே ஒரு கிரானைட் கல் மூலம் செய்யப்பட்டுள்ளது. 4,500 வருடங்களுக்கு முன்னாடி பல லட்சம் அடிமைகள் பிற நாட்டிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏலியன்ஸ் பூமியில் வந்து பிரமிடை கட்டியதாகவும் கூறப்படுகிறது.

எலும்புகள்

4500 வருடங்களுக்கு முன்னால் இந்த பிரமிடை கட்டின வேலையாட்களுடைய எலும்புகள் கிடைத்துள்ளன. அந்த எலும்புகளை பரிசோதனை செய்து பார்த்த போது சில எலும்புகள் முறிந்துள்ளது. அந்த முறிந்த எலும்புகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பிரமிடை கட்டியவர்கள் எகிப்தியர்கள் என தெரியவந்துள்ளது.

பிரமிடுகள் கட்டப்பட்டதற்கான ரகசியம்

எகிப்த் மன்னர்கள் இறந்த பிறகு அவர்களுடைய ஆத்மா நட்சத்திரமாக மாறி அங்கு வாழும் மக்களை காப்பாற்றி வருவார்கள் என நம்பியுள்ளனர்.

ராபர்ட் பவுல் கூற்று

நட்சத்திரங்களை எகிப்த் மக்கள் முன்னோர்களாக வழிபட்டுள்ளனர். நட்சத்திரங்களின் பொசிஷன் வைத்து அந்த பிரமிடுகளை கட்டியதாக கூறப்படுகிறது. இறந்த மன்னர்களின் ஆத்மா இந்த நட்சத்திரங்களின் மூலமாக மறுவாழ்வு பெற எளிதானது என இவ்வாறு கட்டியுள்ளனர்.

அதிநவீன முறை

1980 ல் அதிநவீன மெஷின் மூலமாக வேறொரு அறை அங்கு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கேமரா மூலம் அங்கு இருப்பதை கண்டுபிடிக்க முயன்ற போது 200 பீட் வரை சென்று கேமரா அங்கேயே நின்று விட்டது. அதற்கு பிறகு அங்கே ஒரு கதவு இருந்துள்ளது.

ரோபோட்

2001 ம் ஆண்டு இந்த ரோபோர்ட் மூலம் அந்த கதவுகளை கேமரா போகும் வரை துளை இட்டனர்.கேமெராவின் மூலம் தரையில் சிகப்பு நிறத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here