எச்சரிக்கை! நாளிதழ் பிடிஎப் களை பகிர்பவர்களுக்கு ஆப்பு!

0
46
seithi

இணையம்

இணையத்தின் வளர்ச்சி நன்மைகளை தந்தாலும், சில சட்டவிரோத செயல்களுக்கும் வழிவகை செய்கிறது. சிலர் செய்தி நிறுவனங்களின் செய்தித்தாள்களை பிடிஎப் ஆக மாற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சட்டம்

இதற்கு குழு அமைத்து வெவ்வேறு புத்தகங்கள், செய்தித்தாள்களை குழுவில் உள்ளோருக்கு பகிர்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக இதனை பலரும் படிக்கின்றனர்.

நடவடிக்கை

தனியாருக்கு சொந்தமான எந்த பக்கத்தையும் பகிர கூடாது. அவ்வாறு மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.செய்தித்தாள்களை அனுப்புபவர்களை எதிர்த்து நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

நிறுவனம்

ஹிந்தியில் வெளியாகும் டெய்நிக் பாஸ்கர் செய்தித்தாள் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதன்படி உயர்நீதிமன்றம் இதனை குற்றம் என்றும், பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here