எட்டு புதிய கார்களை அறிமுகம் செய்யும் மாருதி சுஸுகி!

0
54
maaruthi

மாருதி சுஸுகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோவை தவிர்த்து கடந்த 2 வருடங்களாக பெரிய அளவில் அறிமுகம் எதுவும் செய்யவில்லை.

அறிமுகம்

தகவலின் படி 2022 ஆம் ஆண்டில் 6 தயாரிப்புகளை இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. பல வருடங்களாக சந்தையில் விற்கப்படும் 50% கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்கள் ஆகும்.

a

பழைய நிலை

2020 ல் நிறுவனத்தின் கார்கள் 50.90 சதவீத பங்கை பெற்றிருந்த நிலையில், கடந்த டிசம்பரில் 48.34 % ஆக குறைந்துள்ளது. புதிய அறிமுகங்கள் மூலமாக மாருதி சுஸுகி அதன் பழைய நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்பு

கொரோனா அலைகள், குறைக்கடத்திகளின் பற்றாக்குறை கடந்த ஆண்டின் சுஸுகியின் தயாரிப்புகளை நேரடியாக பாதித்தது. இதனால் நிறுவனம் செப்டம்பரில் தொழிற்சாலை பணிகளை குறைத்து அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

a3

நோக்கம்

இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 20 லட்ச கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக உள்ளது. மஹிந்திரா தார் வாகனத்திற்கு போட்டியாக மாருதி ஜிம்னி அறிமுகப்படுத்தப்படும் என ஆரம்பத்தில் கூறிவருகின்றனர்.

5 கதவு

ஜப்பான் உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் 3 கதவு வெர்சனில் ஜிம்னி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் இங்குள்ள தேவைக்கு ஏற்ப 5 கதவு வெர்சனாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா

மாருதியின் அடுத்த வெளியீடாக ஹூண்டாய் க்ரெட்டாவின் எஸ்யூவி மாடல் கொண்டுவரப்பட உள்ளது. பலேனோவையும் அப்டேட் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

a4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here