எதிர்கால ஆய்வுக்கு பயன்படும் ஆரல் நன்னீர் மீனகம்;

0
69
fish

மேற்கு தொடர்ச்சி மலையில் 33 குடும்பத்தை சேர்த்த 280 வகையான நன்னீர் மீன்கள் உள்ளது . ஆனால் நீலகிரி மாவட்டத்தில் 120 வகையான மீன்கள் உள்ளன .

வனத்துறை

இயற்கை அழிவு மற்றும் காலநிலை மாற்ற காரணமாக மீன்களைப் பாதுகாக்க, நீலகிரி மாவட்டம், கூடலூர் சூழல் சுற்றுலா காரணமாக வனத்துறை சார்பில் 15 லட்சம் ரூபாய் செலவில் நன்னீர் மீனகம் அமைத்துள்ளனர்.

சுற்றுலாபயணிகள்

இங்குள்ள சிலோபி,பாம்பு தலை என பல நன்னீர் மீன்கள் சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மீன் இனங்களை பாதுகாக்கவும் மக்களின் இடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே இது ஏதிர்கால ஆய்விற்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here