எரிந்த நிலையில் சிறுமி சடலம் ; சிறுமிக்கு என்ன நடந்தது ???

0
46
sirimi

கொடைக்கானலில் உள்ள பாச்சலூரில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார் சிறுமி ,இந்நிலையில் பள்ளியின் அருகே எரிந்த நிலையில் சடலமாக எடுக்கப்பட்டார்.

சடலமாக மீட்க பட்ட சிறுமி

பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியின் அருகே சடலமாக எடுக்கப்பட்டார். சிறுமியின் மரணத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை என கூறபடுகிறது.

வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றம்

சிறுமி மரணமடைந்து ஒருவாரம் ஆன பிறகும் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கவில்லை. சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபுடிக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மற்ற உத்தரவிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here