எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திறனை அதிகரிக்க மஹிந்திரா திட்டம்!

0
52
car

தகவல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன முதலீட்டில் பத்து சதவீத தொகையை மொபிலிட்டி பிரிவில் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அறிமுகம்

மஹிந்திரா எலக்ட்ரிக் உற்பத்தி திறனை இருமடங்கு அதிகரித்து மூன்று மற்றும் நான்கு சக்கரங்கள் கொண்ட பிரிவில் ஆறு புதிய வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

திட்டம்

அடுத்த நிதியாண்டில் 14 ஆயிரத்தில் இருந்து இருமடங்கு அதிகரிக்க மஹிந்திரா எலக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் 7 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here