எல்ஐசி யை எளிதாக்க முதலீட்டு கொள்கை!

0
49
lic

எல்ஐசி

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி யில் மத்திய அரசு முதலீட்டு கொள்கையில் வர்த்தகம், தொழில் அமைச்சகம் மாற்றங்களை செய்து வருகிறது.

வர்த்தக துறை செயலர் கூறியது

அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை எளிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அவர் கூறினார். எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய இருப்பதால் அதனை எளிதாக்க நேரடி முதலீடு கொள்கையை கொண்டுவர இருப்பதாக கூறினார்.

ஆலோசனை

இந்த முதலீடு குறித்து நிதி சேவைகள் துறை, முதலீடு துறை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. துறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதால் மாற்றங்களை சேர்த்து வருகிறோம்.

மாற்றங்கள்

இந்த விதியில் எல்ஐசி க்கு தனியான சட்டம் உள்ளதால் எல்ஐசிக்கு இது பொருந்தாது. புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதால் கொள்கையில் பல மாற்றங்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here