ஏடிஎம்களில் கட்டண உயர்வு அமல்!

0
66
atm

பரிவர்த்தனை

வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் ஐந்து முறை இலவசமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். நகரங்களில் உள்ள இதர ஏடிஎம்களில் மூன்று பண பரிவர்த்தனைகளை இலவசமாக செய்ய முடியும்.

கட்டணம்

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை ஒன்றுக்கு 20 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த கட்டண உயர்வு நாடு முழுவதுமாக அமலுக்கு வந்துள்ளது.

FotoJet 2

எண்ணிக்கை

2021 நிலவரப்படி வங்கி வளாகங்களில் உள்ள ஏடிஎம்களின் எண்ணிக்கை 1,15,605 ஆக உள்ளது வங்கி வளாகம் இல்லாமல் பிற பகுதிகளில் ஏடிஎம்களின் எண்ணிக்கை 97,970 ஆகவும் உள்ளது.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை

பல்வேறு வங்கிகள் 90 கோடிக்கும் அதிகமான டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here