ஏதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4 ம் தேதி வெளியாகும் …

0
83
suriya

பாண்டியன்ராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ஏதற்கும் துணித்தவன் .இந்த படத்தில் சத்யராஜ் , சரண்யா , சூரி என பலர் நடித்துள்ளன . இப் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் .

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன் படம் கிராமத்து கதையில் உருவாகியுள்ள இப்படம் ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகியுள்ளது .இந்த படத்தின் ப்ரஸ்ட லுக் மற்றும் பாடல் வெளியாகி சூர்யா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படம் பிப்ரவரி 4 ம் தேதி வெளியாகும் என கூறபடுகிறது. இந்த நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகை ஒட்டி ட்ரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here