ஏர்- இந்தியா விசாரணை குறித்து துஷார் மேத்தா தகவல்!

0
76
air-india

மத்திய அரசு

ஏர்- இந்தியா நிறுவனத்தை 18,000 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றது. இதற்கு எதிர்ப்பு, விற்பனை தடுக்கவும் பாஜக மூத்த தலைவர் மனு தாக்கல் செய்தார்.

மனுவில் கூறப்பட்டவை

ஆலோசனைகள் நடத்தாமல் ஏர்- இந்தியாவை மத்திய அரசு விற்றதாகவும், விற்பனை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விற்பனை நடவடிக்கையில் நடந்த முறைகேடுகளை விசாரணை செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். நேற்றைய தினம் நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

ஜெனரல் துஷார் மேத்தா கூறியது

டெண்டர் பகிரங்கமாக கோரப்பட்டு ஏலமும் வெளிப்படையாக நடந்த நிலையில் எந்த ஒளிவு மறைவும் நடக்கவில்லை. பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பிலும் முடிவு கேட்கப்பட்டதை மனுவில் கூறவில்லை என அவர் கூறினார். இந்த விசாரணை 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here