ஏழு மாதம் கழித்து விடுவிக்கப்பட்ட 30 மாணவர்கள்!

0
58
students

கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மாணவர்களை பணத்திற்காக கடத்தி செல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகின்றன. கெப்பி என்ற நகரில் அரசு பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்குள் புகுந்து 70 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஜூன் மாதம் கடத்தி சென்றனர்.

செய்தி தொடர்பாளர்

இதற்கு முன்னர் பல மாணவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது 30 மாணவர்கள் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தகவல்

ஆயுத குழுவினர் பணத்தை பெற்றுக்கொண்ட பின் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014 ல் மாணவர்கள் கடத்தப்படும் சம்பவம் தொடங்கியது. கடந்த ஆண்டுகளில் 10 தாக்குதல் சம்பவங்களை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here