ஐஎம்ஏ டுவிட்டர் கணக்கு திடீரென ஏன் முடங்கின?

0
59
twitter

டுவிட்டர்

உலகம் முழுவதும் டுவிட்டரை 33 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முன்தினம் ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் டுவிட்டர் கணக்கு முடங்கியது.

ஐசிஆர்

இந்திய உலக விவகார கவுன்சில் மற்றும் பெண்களுக்கான ‘மன் தேஷி மஹிலா’ சமூக வலைதள கணக்குகளும் முடங்கப்பட்டது. இந்த கணக்குகளின் பெயர்கள் எலான் மஸ்க்,டாட் என மாற்றப்பட்டு சில பதிவுகளை வெளியிட்டுள்ளன.

புகார்

இந்த முடக்கம் குறித்து புகார் அளிக்கப்பட்டதும் வலைதள கணக்குகள் உடனடியாக மீட்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. விஷமிகள் இதனை செய்திருக்கலாம் என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here