ஐஎஸ்எல் கால்பந்தில் கேரளா – ஜாம்ஷெட்பூர் டிரா!

0
71
kaalpanthu

கால்பந்து

கேரளா – ஜாம்ஷெட்பூர் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் கோவாவில் நடைபெறுகிறது. வாஸ்கோடகாமாவில் நடந்த போட்டியில் கேரளா,ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

கோல்

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் முதல் கோலை ஜாம்ஷெட்பூர் அடித்தது. அடுத்த 27வது நிமிடத்தில் கேரளா ஒரு கோல் அடித்தது. இரு அணிகளுக்கும் மதிப்பெண்கள் 1-1 என்ற நிலையில் இருந்தது.

முடிவுகள்

இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை கூடுதலாக இரு அணியினராலும் கோல் அடிக்க முடியவில்லை. கால்பந்து ஆட்டமானது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளுக்கும் ‘டிரா’ ஆனது. இரண்டு அணிகளும் 2,3 வது இடத்துக்கு முன்னேறி உள்ளன. மும்பை அணியானது கால்பந்தில் முதலிடத்தில் நீடிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here