ஐஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஜனவரி 28 ம் தேதிக்கு ஒத்திவைத்த ஐகோர்ட்!

0
50
நீதிமன்றம்

எதிர்ப்பு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரை எதிர்த்தார் ஐஜி. இந்த புகாரை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக பெண் எஸ்பி 2018 ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

ஒத்திவைப்பு

ஐஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி 28ம் தேதி ஒத்திவைக்க படுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here