ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரா !!!

0
71
ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் நடிக்கும் இந்தியநடிகையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் இவருக்கு கதாநாயகி வேடம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறதுசில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஜோமோண்டே சுவிசேஷங்கள் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார் . பின் இதன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

புலிமட

இவர் மீண்டும் மலையாளதில் புலிமட என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் . புலிமட என்ற பொருளுக்கு புலி வசிக்கும் இடம் என அர்த்தம். பின் புலிமட படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

ஏ.கே.சாஜன்

குணச்சித்திர நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இன்னும் ஒரு கதாநாயகியாக ஜெய்பீம் புகழ் லிஜோமொழ ஜோஸ் நடிக்கிறார்.ஏ.கே.சாஜன் என்பவர் புலிமட படத்தை இயக்கியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here