ஐ- போன் ஆர்டர் செய்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
50
iphone

இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியை சேர்ந்த டேனியல் கரோல் என்பவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில் 1லட்சம் மதிப்பிலான ஐ-போன் 13 ப்ரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். அவர் பல முறை அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்ட பிறகு இறுதியாக கடந்த வாரம் அந்த பார்சல் வந்துள்ளளது.

அதிர்ச்சி

ஐ -போனை பார்க்க ஆவலாக இருந்த அந்த நபருக்கு பார்சலை பாத்து மிகவும் அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த பார்சலில் போனிற்கு பதிலாக இரண்டு ஓரியோ சாக்லேட் இருந்ததை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

புகார்

இதன்பின்னர் மீண்டும் டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய புகாரை அளித்து நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார்.

சம்பவம்

ஐ-போன் ஆர்டர் செய்த போது சோப்பு பார்சலில் வந்த சம்பவம் பெருமளவில் வைரலானதை போல் ஓன்று தற்போது நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here