ஒமைக்ரான் தொற்றால் ; 4,70,592 பேர் பலி !!

0
50
ஒமைக்ரான் ;

24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முந்தைய நாளை விட 2,837 அதிகமாகியுள்ளது.

கோவிட் நிலவரம்

இந்தியாவில் டிசம்பர் 28 கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு 3,30,06,883, சிகிட்சையில் உள்ளோர் 73,001, குணமடைந்தோர் 3,41,49,291, மொத்த பலி 4,70,592, கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 9,193, உயிரிழந்தவர்கள் 301, குணமடைந்தவர்கள் 6,347
இதன் மூலமாக தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.40 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.38 ஆகவும் உள்ளது.

ஒமைக்ரான்

இந்தியாவில் மொத்த கோவிட் பாதிப்புகளில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 770 ஆக அதிகரித்துள்ளது. டில்லியில் 233 பேரும், மஹாராஷ்டிராவில் 161 பேரும், குஜராத்தில் 71 பேரும் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி

இந்தியாவில் காலை 8 மணி நிலவரப்படி 138.14 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 64,51,319 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here