ஒரு தாயின் அன்பை வளர்ப்புத் தாயால் தர முடியாது ; ஐகோர்ட் கருத்து

0
41
குழந்தை

குழந்தையின் பராமரிப்பு தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை கர்நாடக நீதிமன்றம் விசாரித்து வருகிறது . இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் படி இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை தன் தாயுடன் உள்ளது.

குழந்தையின் தந்தை

குழந்தையின் தந்தை என்னிடம் போதிய வசதி உள்ளதாகவும் நான் நன்கு படித்துள்ளதாகவும் அதனால் தாயிடம் இருப்பதைவிட குழந்தை என்னிடம் இருந்தால் சிறப்பாக வளரும் எனகூறினார்.மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து பிரிந்த இவர் மறுதிருமணம் செய்துள்ளார்.

நீதிமன்றம்

2 வது மனைவியுடன் குழைந்தையை நன்கு கவனித்து கொள்ளும் மாறு கூறியிருக்கிறார்.எந்த ஒரு குழந்தைக்கும் தன் தாய் அளிக்கும் அன்பு, பாசம் , மாற்றாந்தாயால் தர முடியாது.

உத்தரவு

குழந்தை அதன் தாயிடமே வளர வேண்டும் என நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்கிறது. வழக்கு தொடர்ந்ததற்காக குழந்தையின் தந்தை 50 ஆயிரம் ரூபாயை குழந்தைக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு இட்டார் இல்லாவிட்டால் குழந்தையை பார்க்க அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here