ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் நடைபெறும் நன்மைகள்

0
46
ghee image

மருத்துவ குணங்கள் நெய்யில் நிறைய உள்ளது. முன்னோர்கள் அதிகமாக உணவில் நெய்யை சேர்த்து கொண்டதால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தனர்.

  • நெய்யை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது குடல் சுத்தமாகிறது. சருமத்தை ஈரமாக்குகிறது. சுருக்கங்கள் மற்றும் பருக்களின் தோற்றத்தை குறைக்கும்.
  • நெய்யை தினமும் எடுத்து கொள்வது தமனிகள், ரத்த குழாய்கள் தடினமாகுவதை தடுக்கும். மேலும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்.
  • கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்தை தரும்.
  • எலும்புகள் வலுவாகவும் பொருத்தமாகவும் இருக்க இதை தினமும் சாப்பிடுவது நல்லது.
  • நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும், நோய்களை தடுக்கவும் உதவுகிறது.
  • நரம்புகளை சுறுசுறுப்பாக வைக்க, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த நெய் உதவுகிறது.
  • நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைய உள்ளதால் நரம்பிய கடத்திகளின் மீளுருவாக்கத்தை தூண்டுகிறது.
  • தலைமுடியை பளபளப்பாக மாற்ற வெறும் வயிற்றில் நெய் சாப்பிட வேண்டும்.பொடுகு பிரச்சனைகளையும் இது போக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here