ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 8 வது இடத்தை பிடித்த இந்தியா!

0
69
corona

உலகம்

கொரோனா வைரஸ் உலக அளவில் 29.54 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவில் 2019 ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 221 நாடுகள் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

எண்ணிக்கை

உலகம் முழுவதும் 30, 58,7,200 ஆக அதிகரித்துள்ளது. 3,34,20,543 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பாதிப்பில் இருந்து 25,64,3,123 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 54,32,234 பேர் உயிரை இழந்துள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்கா நாடுகளில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு 5,57,454ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,821 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ்

அமெரிக்காவை தொடர்ந்து பிரான்சில் 271,432 பேருக்கும் இங்கிலாந்தில் 217,432 பேருக்கும் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலி

இத்தாலி நாட்டில் 164, 345 பேருக்கும், ஸ்பெயின் நாட்டில் 145, 453பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் 10 வது இடத்தில் இந்தியா இருந்த நிலையில் தற்போது 8வது இடத்தில் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here