ஒரே பார்வையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை….

0
72

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏதோ முடிந்துவிட்டது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என கூறப்பட்டது .இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என குறுகிறார்கள் .

அபர்ணா தாஸ்

இந்த படத்தில் 2வது கதாநாயகி அபர்ணா தாஸ் நடித்து வருகிறார் . இவர் மலையாள படத்தில் நடித்துள்ளார் என தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு அபர்ணா ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியானது .அந்த புகைப்படம் வெளியான பிறகுதான் அபர்ணா இந்த படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

பீஸ்ட்

இந்த புகைப்படம் பீஸ்ட் படத்தின் 100 வது நாள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போஸ்டரை பார்த்த பின்னர் விஜய் ரசிகர்கள் அபர்ணாவை பற்றிய தகவலை தேட துடங்கினர்.தனக்கு இது நல்ல வாய்ப்பு என அபர்ணா மற்ற நடிகைகள் போல போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தில் பகிர துவங்கினால்.

புகைப்படம்

பச்சை நிற புடவை மற்றும் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த படி அவர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here