ஓமைக்ரான் காரணமாக வளர்ச்சி விகிதத்தை குறைக்கும் ஆய்வு நிறுவனங்கள்!

0
67
gdp

கணிப்பு

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அது பொருளாதாரத்தினை பதம் பார்க்கும் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

ஜிடிபி

பல்வேறு ஆய்வு நிறுவனங்களும், ஆய்வாளர்களும் பொருளாதாரம் குறித்து தங்களது கணிப்புகளை கூறிவருகிறார்கள். சிட்டி குழுமம், ரிசர்ச், வங்கி போன்றவை உள்நாட்டு உற்பத்தி குறித்தான கணிப்புகளை குறைத்துள்ளனர்.

gallerye 045928867 293004429

நிதி

இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 9.2% ஆக குறையலாம் என நிறுவனங்களிடையே கணிப்புகள் வெளியானது. இந்த விகிதம் ரிசெர்வ் வங்கியின் கணிப்பான 9.5% ஐ விட குறைவு.

சிட்டி குழுமம்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.8%ல் இருந்து 9% ஆக குறைத்துள்ளதை போல நிதியாண்டின் வளர்ச்சி விகிதத்தையும் 8.7% ல் இருந்து 8% ஆக குறைத்துள்ளது.

gallerye 045928867 293004428

வங்கி

இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் முன்னதாக 9% ஆக இருந்த வளர்ச்சி கணிப்பை 8.9% ஆக குறைத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி முன்னதாக 9.34% என கணித்திருந்தது தற்போது 9% ஆக குறைத்துள்ளது. கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் இன்னும் சரிவினை காணலாம் என ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here