“கங்கனா ரனவத்” அதிர்ச்சி !!! தகவல் …..

0
46
ssss

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக காரில் சென்றார். விவசாயிகள் போராட்டம் நடத்தினத்தால் டெல்லி திரும்பினார். இதன் மூலமாக பிரதமர், ஜனாதிபதியை பார்த்து பேசி உள்ளார். இதன் தொடர்பாக நடிகை கங்கனா ரனவத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கங்கனா ரனவத்

பஞ்சாபில் பிரதமர் நடந்து கொண்டது அவமான படவேண்டிய விஷயம். பிரதமர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர். முன்னாடியே டெல்லியில் போராடிய விவசாயிகளை தீவிரவாதிகளுடன் சேர்த்து கங்கனா தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here