கடற்கரையில் மனைவி மாயம்! தேடும் கணவர்!

0
56
missing

அன்பரசன்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் மீனவர் ஆவார். இவரது மனைவி சந்திரா 28 வயதை உடையவர்.

கடற்கரை

கடந்த 31ம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக கணவன், மனைவி ஆகியோர் புதுச்சேரியில் உள்ள கடற்கரைக்கு வந்தனர். அங்கு இரவு கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்திரா திரும்பி கடற்கரைக்கு வரவில்லை.

புகார்

கடற்கரை , முதலியார்குப்பம் போன்ற பல இடங்களில் தேடியும் சந்திரா கிடைக்கவில்லை. மனைவியை காணாததால் அன்பரசன் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த சம்பவத்திற்கு வழக்கு பதிவு செய்து சந்திராவை தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here