கடலோர மாவட்டங்களில் லேசாக மழைக்கு வாய்ப்பு ;

0
53
மழை

தென் மாவட்ட கடலோர பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில மாவட்டங்களில் வானிலை வறண்டு காணப்படும்.

மழை

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இன்று காணப்படும்.தென் கடலோர மாவட்டங்கள் , வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் சில இடங்களில் 9ம் தேதிகளில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்கள்

மன்னார் வளைகுடா பகுதிகளில் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் . அதனால் 6ம் தேதி வரை மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும்.இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here