கட்டுப்பாடுகளை அமல்படுத்த ; மத்திய அரசு அறிவுறுத்தல்…

0
47
police

கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 6,531 பேர் பாதிப்புக்குஉள்ளாயினர் . இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது தொடர்பாக மாநில தலைமை செயலர்கள் மத்திய உள்துறை செயலாளர்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா

புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்வுகளால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது அதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள் .

ஊரடங்கு

தேவைபட்டால் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தலாம். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதிகளில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் எனவும் குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here