கணவர் தற்கொலைக்கு பின் வியாபாரத்தை தூக்கி நிறுத்திய சாதனை பெண்!

0
69
maalavika

காபி டே

பிரபலமாக உள்ள காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். கடன்கள் காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கடன்

காபி டே நிறுவனத்துக்கு 7000 கோடி ரூபாய் கடன் இருந்ததாக தெரிகிறது. அவரது மனைவி மாளவிகா ஹெக்டே அந்த நிறுவனத்தின் அதிகாரியாக பொறுப்பினை ஏற்று கொண்டார்.

சவால்

அவருக்கு முன்னால் இருந்த சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட தொடங்கினார். அனைத்தையும் சமாளித்து மாளவிகா 18 மாதங்களில் 3,500 கோடி அளவிற்கு கடனை குறைத்துள்ளார்.

வளர்ச்சி பாதை

வியாபார சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்திய மாளவிகா கடனை குறைத்து மீண்டும் வளர்ச்சி பாதைக்கு வந்துள்ளார். சாம்ராஜ்யத்தை மேம்படுத்திய மாளவிகாவுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here