கண் முன்னே மாயமாக மறையும் நீர் !!!

0
59
நீர்

கனடாவில் வெப்பநிலை காரணமாக ஓடிக்கொண்டிருந்த ஓடை திடீரென உறைபனியாக மாறும் காட்சிகள் வைரல்லாகி வருகிறது .

உறைபனி

கனடாவில் உறைபனி மிது ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரானது சிறிது நேரத்தில் கானல் நீர் போல மயமாகிறது .இந்த வீடியோ இணையத்தளத்தில் பதிவிடப்படுகிறது.இஸ்கொமிஸ் பகுதிகளில் குளிர் இருப்பதாக தகவல் வெளியானது . குறைத வெப்பநிலை காலத்தில் வீடியோவில் உள்ளது போல் சில அறிய செயல்கள் எப்போதாவதுதான் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

வெப்பநிலை

குறைந்த வெப்பநிலை காரணமாக நீரின் மேற்பரப்பு உறைபனியாக மாறியுள்ளது எனவும் இருப்பினும் இவை மென்மையான அடுக்குத்தான் பனிக்கு உள்ளே உள்ள நீரானது கொந்தளிப்புடன் இருப்பதால் இவை அவ்வபோது வெளிவருகிறது .அவ்வாறு வெளியே வரும் நீர் வெப்பநிலையின் காரணமாக மீண்டும் பனியாக மாறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here