கனமழை பெய்யும் மாவட்டங்கள்!

0
51
mazhai

வானிலை ஆய்வு மையம்

தமிழக கடற்கரையை ஓட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சில மாவட்டங்களில் புத்தாண்டு தினமான இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாவட்டங்கள்

கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவை,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

எச்சரிக்கை

குமரிக்கடல் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வானிலை மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here