கர்ப்பமான சஞ்சனா கல்ராணி !!!!

0
65
nekki

கன்னட ஹீரோயின் சஞ்சனா கல்ராணி தமிழ் ஹீரோயின் நிக்கி கல்ராணியின் தங்கை. இவர் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார்.

சஞ்சனா கல்ராணி திருமணம்

விடுதலையானதும் இஸ்லாமிய அஜீஸ் பாஷாவை திருமணம் செய்து கொண்டார். இவர் பின்னர் மதம் மாறினார். இதன் பிறகு இவர் கர்ப்பமானார். இவருக்கு மே மாதம் பேபி பிறக்க உள்ளது.

உழைக்க முடிவு செய்துள்ள சஞ்சனா கல்ராணி

அவர் கூறியுள்ளதாவது ; கர்ப்பமாகி 5 மாதம் ஆனது. எனக்கு பிறக்க போகும் குழந்தை ஆண் என என் உள் மனது சொல்கிறது. பேபி பிறக்கும் வரை நான் உழைப்பதாக முடிவு பண்ணி உள்ளேன். நிறைய பெண்கள் குழந்தை பிறப்பதற்கு முன் வரை வேலை செய்வதை பார்த்துள்ளேன்.

தாய்மை

குழந்தை பெற்று கொள்வதை தள்ளி போட்டு கொண்டு வந்தேன். குழந்தையை பெற்று கொள்வதற்கு நான் தயாராக இல்லை. வீட்டில் உள்ளவர்கள் எப்போது குழந்தை பெற்று தருவ என்று கேட்டு கொண்டு இருந்தனர். எனது வயது 34 அதனால் தான் குழந்தை பெத்துக்க முடிவு பண்ணி உள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here