கர்ப்பிணியிடம் டாக்டர் வசூல் ; பணத்தை திருப்பி கொடுக்க கலெக்டர் உத்தரவு…

0
70
டாக்டர்

திருப்பூர் மாவட்டம் காரத்தொழுவை சேர்ந்த கர்ப்பிணி வயது 24, செப்., 23ல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் குழந்தை இறந்து விட்ட நிலையில் பணியில் இருந்த டாக்டர் அலட்சியம் படுத்தினால் .

தனியார் மருத்துவமனை

தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் கொடுத்து இறந்த பெண் குழந்தையை வெளியே எடுத்தார்கள். இந்த சிகிச்சையை மேற்கொண்ட அரசு டாக்டர் ஜோதிமணி என்பதை அறிந்து பெண்ணின் கணவர் திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் புகார் கொடுத்தார்.

இடமாற்றம்

கலெக்டர் , டாக்டர் ஜோதிமணியை கட்டணம் வாங்கும் நோக்கத்தில் நோயாளிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காததால் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யபட்டால் .கர்ப்பிணியிடம் பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாயை ஜோதிமணி திருப்பி கொடுக்க வேண்டும் , இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

விசாரனை

அறிக்கை படி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பொருட்கள் கொடுக்க உத்தரவு இடப்பட்டது.டாக்டர் ஜோதிமணி மீது விசாரனை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here