கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

0
56
கற்பூரவள்ளி இலை

கற்பூரவள்ளி இலை

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலனளிக்கக் கூடியது. இந்த இலையின் சாறை எடுத்து தேன் கலந்து குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். பல மூலிகைகள் நம் வீட்டு தோட்டங்களில் மகத்துவம் என்ன என்பதை அறியாமல் பலரும் வளர்த்து வருகின்றனர். பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் மூலிகையாக கற்பூரவள்ளி செடி வளர்ந்து வருகின்றது.

நன்மைகள்

*நமது உடலின் தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகிறது .
*சுவாச பிரச்சனைகள் மழை காலத்தில் அனைவருக்கும் சளி, ஜலதோஷம் மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது.
*கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து மூக்கில் விட்டால் மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் நீங்கும்.
*குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் ஆஸ்துமா நோயாக கூட மாறும். * கற்பூரவள்ளி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
*சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள உப்புகள் மற்றும் இதர பொருட்களை சுத்திகரித்து, கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

*கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை உடையது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here